யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு குடாரப்பு பகுதியில் புத்த பெருமானின் உருவ சிலையுடன் அலங்கரிக்கப்பட்ட மிதவை ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.
எனினும் இந்த மிதவை எங்கிருந்து வந்தது என்பது குறித்து தகவல்கள் கிடைக்கவில்லை
பெரும்பாலும் சீனாவில் இருந்து அலையால் இழுத்துவரப்பட்ட மிதவையாக இது இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.