2024, ஜனவரி 26ஆம் திகதி அன்று தேசிய தலைநகர் டெல்லியில் நடைபெறும் 75வது குடியரசு தின அணிவகுப்பில் பிரான்ஸ் தலைவர் இம்மானுவேல் மேக்ரான் தலைமை விருந்தினராக கலந்து கொள்கிறார்.
இந்தியா மற்றும் பிரான்ஸ் இடையேயான உறவுகள் வேகமாக வளர்ந்து வரும் உலக ஒழுங்கின் மத்தியில் இந்த விஜயத்தின் மூலம் மேலும் வலுவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஹிந்துஸ்தான் டைம்ஸ் தகவல்படி, ஐரோப்பாவில் இந்தியாவின் மிக நெருங்கிய மூலோபாய பங்காளியான பிரான்ஸ் மற்றும் ர~;யாவிற்கு அடுத்தபடியாக அதன் இரண்டாவது பெரிய விநியோகஸ்தராக உள்ளது
அத்துடன் கடந்த ஆண்டு பிரான்ஸ் ஆயுத விநியோகத்தில் அமெரிக்காவையும் கடந்துள்ளது.
எனவே, வரும் ஆண்டுகளில் இந்தியா-பிரான்ஸ் உறவுகள்; வலுவடையும் என்று ஹிந்துஸ்தான் டைம்ஸ் தெரிவித்துள்ளது