Home உலகம் மசிமோ நிறுவனத்தின் காப்புரிமையை மீறிய ஆப்பிள் நிறுவனம்

மசிமோ நிறுவனத்தின் காப்புரிமையை மீறிய ஆப்பிள் நிறுவனம்

by Jey

ஐபோன், கணினி உள்ளிட்ட முன்னணி தொழில்நுட்ப சாதனங்களை தயாரிக்கும் ஆப்பிள் நிறுவன தயாரிப்புகளுக்க்கு ஒரு தனித்தன்மை உள்ளது.

இந்த நிறுவனம் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது.

இதற்கிடையே ஆப்பிள் நிறுவனத்துக்கும், பிரபல மருத்துவ தொழில்நுட்ப நிறுவனமான மசிமோவுக்கும் இடையே காப்புரிமை தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டது.

இதுதொடர்பாக சர்வதேச வர்த்தக ஆணையத்தில் மசிமோ நிறுவனம் வழக்கு தொடுத்தது.

இதில் மசிமோ நிறுவனத்தின் காப்புரிமையை ஆப்பிள் நிறுவனம் மீறியது கண்டுபிடிக்கப்பட்டது.

எனவே ஆப்பிள் சீரியஸ் 9 மற்றும் ஆப்பிள் அல்ட்ரா 2 ஆகிய ஸ்மார்ட் கைக்கடிகாரங்களை அங்குள்ள சில்லறை விற்பனையாளர்கள் விற்பனை செய்யலாம்.

அதேபோல் அமெரிக்கா தவிர மற்ற நாடுகளில் விற்பனை செய்ய எந்த தடையும் விதிக்கப்படவில்லை.

 

 

related posts