Home இலங்கை சர்வதேச போட்டிகளில் விளையாட தகுதிப்பெற்ற இளம் சதுரங்க நாயகன்

சர்வதேச போட்டிகளில் விளையாட தகுதிப்பெற்ற இளம் சதுரங்க நாயகன்

by Jey

யாழ்ப்பாணம் கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலையின் ஆரம்பப்பிரிவு மாணவனான இளம் சதுரங்க நாயகன் வேணுகானன் நயனகேஷன் சர்வதேச போட்டிகளில் விளையாட தகுதிப்பெற்றுள்ளார்.

அண்மையில் கொழும்பு தர்மபால வித்தியாலயத்தில் நடைபெற்ற Sri Lanka National Youth Chess Championship 2023/24 – Finals (U08 Open) போட்டியில் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் தெரிவான 450 வீரர்களுடன் விளையாடி, சிறந்த முதல் பத்து வீரருக்குள் தெரிவானார்.

Sri Lanka National Youth Chess Championships 2024 – Super League Events இறுதிப்போட்டியில் ஒவ்வொரு வீரருடனும் நேருக்கு நேர் மோதி தேசிய சாம்பியன் பட்டத்தை வென்று சர்வதேச போட்டிகளில் பங்குபற்றும் வாய்ப்பை பெற்றுள்ளார்.

related posts