Home இலங்கை யாழில் தாதியர் வேலை நிறுத்தம்

யாழில் தாதியர் வேலை நிறுத்தம்

by Jey

யாழில் தாதியர் வேலை நிறுத்தத்தினால் கிளினிக் நோயாளர்களுக்கான எந்த சிகிச்சைகளும் நடைபெறவில்லை.

கிளினிக் சிகிச்சைக்காக வருகை தரும் நோயாளர்கள் சிகிச்சைகள் எவையும் வழங்கப்படாது திருப்பி அனுப்பப்படுவதால் பெரும் சிரமங்களை எதிர் கொள்கின்றனர்.

இந்த நிலை அடுத்துவரும் சில நாட்களுக்கு தொடரும் என நோயாளர்களிடையே கருத்துக்கள் பரவியிருப்பதும் அதற்கான தெளிவுபடுத்தல்கள் எவற்றையும் வைத்தியசாலை நிர்வாகம் செய்யவில்லை என்பதும் நோக்கத்தக்கது.

related posts