Home கனடா கனடாவில் பெற்றோலின் விலை வீழ்ச்சி – பணவீக்கத்தில் தாக்கம்

கனடாவில் பெற்றோலின் விலை வீழ்ச்சி – பணவீக்கத்தில் தாக்கம்

by Jey

கனடாவில் பணவீக்கம் வீதம் குறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் கனடாவில் பணவீக்க வீதம் 2.9 வீதமாக பதிவாகியுள்ளது.

பெற்றோலின் விலை வீழ்ச்சி பணவீக்கத்தில் ஏற்பட்ட சரிவில் முக்கிய தாக்கத்தை செலுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் இது பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளது.

 

related posts