Home உலகம் இந்தியா-அமெரிக்க உறவுகள் குறித்து – இந்திய வெளிவிவகார அமைச்சர்

இந்தியா-அமெரிக்க உறவுகள் குறித்து – இந்திய வெளிவிவகார அமைச்சர்

by Jey

டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவின் ஜனாதிபதியாக பதவி வகித்த போது, இந்தியா-அமெரிக்க உறவுகள் குறித்து இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் முக்கிய கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

டிரம்ப் ஜனாதிபதியாக பதவி வகித்த 2017 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரையான காலகட்டத்தில், அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவு முன்னர் எப்போதும் இல்லாததை விட வலுவாகியதாக ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற மோதல், போட்டி, ஒத்துழைப்பு மற்றும் உருவாக்கம் குறித்த மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே ஜெய் சங்கர் இதனை கூறியுள்ளார்.

related posts