இந்தியாவின் மிக நீண்ட கேபிள் பாலம் என்ற பெருமையை பெற்ற சுதர்சன் பாலத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.
குஜராத்தில் 4 வழி கொண்ட கேபிள் பாலம் ஒன்றை பிரதமர் மோடி இன்று மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்து உள்ளார்.
இந்தியாவின் மிக நீண்ட கேபிள் பாலம் என்ற பெருமையை பெற்ற இந்த பாலத்திற்கு சுதர்சன் சேது அல்லது சுதர்சன் பாலம் என்று பெயரிடப்பட்டுள்ளது.
இதையடுத்து கடலுக்கு அடியில் நீரில் மூழ்கிய துவாரகா நகரை பிரதமர் மோடி பார்வையிட்டு பிரார்த்தனை செய்தார்.