கனடாவில் தனியார் கல்லூரிகளினால் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கு அரசாங்கம் தற்பொழுது நடவடிக்கை எடுத்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
பல்வேறு பல்கலைக்கழகங்கள் கூடுதல் எண்ணிக்கையிலான வெளிநாட்டு மாணவர்களை உள்ளீர் செய்துள்ளது.
2018ம் ஆண்டின் பின்னர் மாணவர் உள்ளீர்ப்பு எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்துச் செல்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது.