கனடிய மருத்துவமனையின் பெயர், உலகின் மிகச் சிறந்த மருத்துவமனை பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
உலகின் தலைசிறந்த மருத்துவமனைகள் வரிசையில் கனடாவின் ரொறன்ரோ மருத்துவமனைக்கு மூன்றாம் இடம் வழங்கப்பட்டுள்ளது.
நியூஸ்வீக் சஞ்சிகையினால் இந்த தரப்படுத்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
உலகின் 30 நாடுகளில் சுமார் 2400 மருத்துவமனைகளை ஆய்வுக்கு உட்படுத்தி இந்த பட்டியல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.