Home இந்தியா ரயில்வே திட்டங்களுக்கு காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டிய – பிரதமர் நரேந்திர மோடி

ரயில்வே திட்டங்களுக்கு காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டிய – பிரதமர் நரேந்திர மோடி

by Jey

ரூ.85 ஆயிரம் கோடிக்கும் அதிகமான மதிப்பிலான ரயில்வே திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.

அதேபோல் தமிழ்நாட்டில் சிங்கப்பெருமாள் கோயில், கங்கைகொண்டான், தேனி, பட்டுக்கோட்டை, திருட்டுறைப்பூண்டி மற்றும் வள்ளியூர் ஆகிய ரயில் நிலையங்களில் 6 சரக்கு கிடங்குகளையும் திறந்து வைத்தார்.

மேலும் 200-க்கும் மேற்பட்ட ரயில்வே மேம்பாலங்கள், ரயில் இன்ஜின் பராமரிப்புக்கான 40 பணிமனைகள், 50 மலிவு விலை மருந்தகங்கள் ஆகியவற்றையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

 

related posts