ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்கு உதவிய தென்னாபிரிக்காவின் முன்னாள் கிரிகெட் வீரர் ஜான்டி ரோஸ்ட், லக்னோ அணி உரிமையாளரின் ரசிகரிடம் பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார்.
குறித்த ரசிகர் ஜான்டியை சமூக வலைத்தளங்களி்ல அவதூறாக பேசிய போதும் ஜான்டி அவரிடம் மன்னிப்பு கோரியிருக்கின்றமையானது தற்போது பேசுபொருளாகியுள்ளது.