வடக்கு இத்தாலியின் சுவியானா ஏரியில் அமைந்துள்ள நீர்மின் நிலையத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நீருக்க அடியில் மேற்கொள்ளப்பட்ட பராமரிப்பு பணியின் போது டர்பைன் வெடித்ததால் குறித்த தீ பரவியுள்ளது.