கனடாவின் பிரபல உணவுப் பொருட்கள் சந்தையிலிருந்து மீளப் பெற்றுக்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டோ லேய் என்ற முன்னணி நிறுவனத்தினால் இவ்வாறு தங்களது இரண்டு பிரபல உற்பத்திகளை மீளப் பெற்றுக்கொள்கின்றன.
சல்மொன்லா பக்ரீடியா தாக்கம் காரணமாக இந்த உணவுப் பொருட்கள் மீளப் பெற்றுக்கொள்ளப்பட உள்ளன.