கனடிய பொருளாதாரம் சிறிதளவு வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
கனடிய பொருளாதாரம் முதல் காலாண்டு பகுதியில் 1.7 வீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் இது பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளது.
பொருளாதார தரவுகளின் அடிப்படையில் வட்டி வீதம் தொடர்பிலான தீர்மானம் எடுக்கப்படும் என கனடிய வங்கியின் ஆளுனர் ரிப் மெக்கலம் தெரிவித்துள்ளார்.
பணவீக்கத்திலும் சாதக மாற்றம் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.