சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC) வழங்கும் வருடாந்த விருது வழங்கல் விழாவில் விராட் கோலிக்கு ஒருநாள் போட்டிக்கான சிறந்த வீரர் என்ற விருது 4ஆவது முறையாக வழங்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் இடம்பெற்ற ஐசிசியின் நிகழ்விலேயே இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
விருதுக்கான கோப்பை மற்றும் தொப்பியை கோலிக்கு வழங்கி ஐசிசி வழங்கி கௌரவித்துள்ளது.