Home உலகம் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாக அறிவித்தார் – பிரான்ஸ் ஜனாதிபதி

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாக அறிவித்தார் – பிரான்ஸ் ஜனாதிபதி

by Jey

பிரான்ஸில் ஜூன் 30 மற்றும் ஜூலை 7ஆம் திகதிகளில் நாடாளுமன்றத் தேர்தல் இடம்பெறவுள்ல நிலையில் பிரான்ஸ் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் அந்நாட்டு நாடாளுமன்றத்தை கலைத்துள்ளார்.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாக அறிவித்த ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோ , ஜூன் 30 மற்றும் ஜூலை 7ஆம் திகதிகளில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.

அதேசமயம் பெரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு சில வாரங்களுக்கு முன்னர் இரண்டு சுற்றுகளாக வாக்கப்பதிவு நடத்தப்படும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

related posts