Home உலகம் மத்திய பெருவின் கடலோரப் பகுதியில் நில அதிர்வு

மத்திய பெருவின் கடலோரப் பகுதியில் நில அதிர்வு

by Jey

மத்திய பெருவின் கடலோரப் பகுதியில் நில அதிர்வு பதிவாகியுள்ளது.

இந்த நிலஅதிர்வு அதிகிபா மாவட்டத்திலிருந்து 8.8 கிலோ மீற்றர் தூரத்தில் இன்று வெள்ளிக்கிழமை பதிவாகியுள்ளதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குறித்த நிலஅதிர்வு 7.2 மெக்னியூட் அளவில் பதிவாகியுள்ளது.

சேதவிபரங்கள் குறித்து தகவல்கள் வெளியாகாத நிலையில் இந்த நிலஅதிர்வால் சுனாமி அச்சுறுத்தல் எதுவும் விடுக்கப்படவில்லை.

இதேவேளை, கடல் கொந்தளிப்பு தொடர்பில் சில கடற்கரைகளுக்கு பசுபிக் சுனாமி எச்சரிக்கை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

எவ்வாறாயினும் அது தற்போது தகர்த்தப்பட்டுள்ளது.

related posts