கனடாவில் சிறுவர் துஸ்பிரயோக குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மானிடோபா பொலிஸார் குறித்த சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சந்தேக நபர்களுக்கு எதிராக பொலிஸார் 65 குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ளனர்.
மேலும், இவர்கள் சட்டவிரோத ஆட்கடத்தல் குற்றச் செயல்களிலும் ஈடுபட்டதாகத் கூறப்படுகின்றது.