Home இலங்கை பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர்கள் இலங்கையில் அடையாளம்

பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர்கள் இலங்கையில் அடையாளம்

by Jey

பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர்கள் இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன.

இதன்படி, பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மாலத்தீவு பிரஜைகள் 200 பேர் ‘லங்கா’ தனியார் வைத்தியசாலையில் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக வைத்தியசாலைக்கு செல்ல வேண்டாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

அவ்வாறு பகிரப்படும் பதிவில், “அனைவருக்கும் வணக்கம். ‘லங்கா’ மருத்துவமனைக்கு காலடி எடுத்து வைக்க வேண்டாம். 200 மாலைத்தீவினர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் அனைவருக்கும் பன்றிக்காய்ச்சல் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் ஏற்கனவே 2-3 பேர் இறந்துவிட்டனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

 

 

மகாராஷ்டிராவில் மரத்தில் சங்கிலியால் கட்டி வைத்திருந்த பெண் மீட்

இந்தியா, மகாராஷ்டிரா மாநிலம், சிந்துதுர்க் மாவட்டத்திலுள்ள காட்டுப் பகுதியொன்றில், 50 வயது மதிக்கத்தக்க பெண்ணொருவரை மரத்தில் சங்கிலியால் கட்டி வைத்திருந்த சம்பவமொன்று நடந்துள்ளது.

ஆடு மேய்த்துக்கொண்டிருந்த நபரொருவர் காட்டுக்குள் பெண்ணொருவரின் அழுகைச் சத்தம் கேட்டு அங்கு பார்த்தபோது குறித்த பெண் மரத்துடன் சங்கிலியால் கட்டப்பட்டிருந்துள்ளார்.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில், அமெரிக்க கடவுச்சீட்டின் நகல், தமிழக முகவரியுடன் இருக்கும் ஆதார் அட்டை, மருந்துகளுக்கான பற்றுச்சீட்டு ஆகியவை பெண்ணிடமிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளன.

அந்தப் பெண்ணை மீட்ட பொலிஸார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

தற்போது அவரது உடல் நலம் நன்றாக உள்ளதாகவும் அவர், மன ரீதியான பிரச்சினைக்கு ஆளாகியிருப்பதாகவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

அவரது கடவுச் சீட்டில் லலி

related posts