Home இந்தியா இந்தியாவின் 78 ஆவது சுதந்திரதின விழா இன்று

இந்தியாவின் 78 ஆவது சுதந்திரதின விழா இன்று

by Jey

இந்தியாவின் 78 ஆவது சுதந்திரதின விழா நாடு முழுவதும் இன்று வியாழக்கிழமை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடியேற்றி பல்வேறு விருதுகளை வழங்கினார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தனுக்கு தகைசால் தமிழர் விருதை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

மேலும் டொக்டர் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் விருது சந்திரயான் 03 திட்ட இயக்குநர் ப.வீரமுத்துவேலுக்கும், துணிவு மற்றும் சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா விருது நீலகிரியை சேர்ந்த செவிலியர் ஆ.சபீனாவுக்கும் முதலமைச்சர் வழங்கினார்.

related posts