எதிர்வரும் 23 ஆம் திகதி பாடசாலைகளுக்கு சிறப்பு விடுமுறை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது
பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன அறிக்கையொன்றில் இதனை தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், அரச மற்றும் தனியார் வங்கிகளுக்கு இந்த சிறப்பு அரசு விடுமுறை பொருந்தாது எனவும் கூறப்பட்டுள்ளது.