Home கனடா கனடாவில் நாளாந்த கோவிட் தொற்று உறுதியாளர் எண்ணிக்கையில் அதிகரிப்பு

கனடாவில் நாளாந்த கோவிட் தொற்று உறுதியாளர் எண்ணிக்கையில் அதிகரிப்பு

by Jey

கனடாவில் நாளாந்த கோவிட் தொற்று உறுதியாளர் எண்ணிக்கை அதிகரிப்பினை பதிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஒரு வார கால இடைவெளியில் நாளாந்த கோவிட் தொற்று உறுதியளார் எண்ணிக்கையில் 45 வீத அதிகரிப்பு பதிவாகியுள்ளது.

ஒமிக்ரோன் திரிபு நாடு முழுவதிலும் தீவிரமாக பரவி வருவதாக நாட்டின் பிரதம சுகாதார அதிகாரி டொக்டர் திரேசா டேம் தெரிவித்துள்ளார்.

சுகாதார விதிகள் முடிந்தளவு பின்பற்ற வேண்டியது மிகவும் அவசியமானது என சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டின் சில பகுதிகளில் சமூகத் தொற்று நிலை உருவாகியுள்ளது என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

related posts