Home கனடா ஒன்றாரியோவில் கோவிட் வைத்தியசாலை அனுமதிகளின் எண்ணிக்கை உயர்வு

ஒன்றாரியோவில் கோவிட் வைத்தியசாலை அனுமதிகளின் எண்ணிக்கை உயர்வு

by Jey

ஒன்றாரியோவில் கோவிட் வைத்தியசாலை அனுமதிகளின் எண்ணிக்கை அதிகரித்து செல்வதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நேற்றைய தினம் வரையில் மாகாணத்தில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1290 ஆக உயர்வுடைந்துள்ளது.

ஒரு வாரத்திற்கு முன்னதாக இந்த எண்ணிக்கை 491 ஆக காணப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தீவிர சிகிச்சைப் பிரிவில் 266 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒமிக்ரோன் வைரஸ் திரிபு காரணமாக நோய்த் தொற்று உறுதியளார்கள் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துச் செல்லும் போக்கினை அவதானிக்க முடிவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

related posts