Home கனடா கனடாவின் சில பகுதிகளில் ஒமிக்ரோன் திரிபு அதிகரிக்கும்

கனடாவின் சில பகுதிகளில் ஒமிக்ரோன் திரிபு அதிகரிக்கும்

by Jey

கனடாவின் சில பகுதிகளில் ஒமிக்ரோன் வைரஸ் திரிபு வேகமாக அதிகரிக்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

குறிப்பாக சில மாகாணங்களில் கூடுதல் எண்ணிக்கையில் நோய்த் தொற்று உறுதியாளர்கள் பதிவாகி வருகின்றனர் என தெரிவிக்கப்படுகின்றது.

மானிடோபாவில் தொற்று உறுதியாவோரின் வீதம் 48 ஆக காணப்படுகின்றது என தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறெனினும் எதிர்வரும் வாரங்களில் நோய்த் தொற்று உறுதியாளர் எண்ணிக்கை குறைவடையும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

related posts