அத்தியாவசியமற்ற தூதரக பணியாளர்களை உக்ரேய்னிலிருந்து மீள அழைத்துக்கொள்ள கனேடிய அரசர்ஙகம் தீர்மானித்துள்ளது.
ரஸ்யா படையெடுப்பு அச்சம் காரணமாக உக்ரேய்ன் தூதரகத்தில் பணியாற்றி வரும் அத்தியாவசியமற்ற கனேடிய அதிகாரிகள் தாய் நாட்டுக்கு அழைக்கப்பட உள்ளனர்.
முதல் கட்டமாக தூதரகத்தில் பணியாற்றி வரும் அதிகாரிகளின் குடும்ப உறுப்பினர்களை உக்ரேய்னிலிருந்து வெளியேறுமாறு கனேடிய அரசாங்கம் கோரியிருந்தது.
கனேடிய மக்களின் பாதுகாப்பே மிகவும் முதன்மையானது என வெளிவிவகார அசைம்சு தெரிவித்துள்து.