Home கனடா ட்ரக் போராட்ட ஏற்பாட்டாளர்களுக்கு எதிராக வழக்கு

ட்ரக் போராட்ட ஏற்பாட்டாளர்களுக்கு எதிராக வழக்கு

by Jey

வாகனத் தொடரணி போராட்டத்தினை ஏற்பாடு செய்த நபர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

Freedom Convoy என்னும் தொனிப் பொருளில் ட்ரக் வண்டி போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஒட்டாவா நகர மக்களினால் இவ்வாறு வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

இந்தப் போராட்டங்களினால் தமக்கு 9.8 மில்லியன் டொலர் நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக தொடர்ச்சியாக ஹோர்ன் ஒலி எழுப்பியதனால் இவ்வாறு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக நகர மக்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.

போராட்டக்கார்ர்கள் தொடர்ச்சியாக வாகன ஒலியை எழுப்பி தங்களது எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

related posts