தைவான் நாட்டின் கிழக்கே யிலான் கவுன்டி பகுதியில் நேற்று (திங்கட்கிழமை) மாலை 6.58 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது.
இது ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவாகி உள்ளது என சீன நிலநடுக்க நெட்வொர்க் மையம் தெரிவித்து உள்ளது. இந்நிலநடுக்கம் 34 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என்றும் தெரிவித்து உள்ளது.