உக்ரேய்னுக்கு ஆதரவாக றொரன்டோவில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
ரஸ்யாவின் படையெடுப்புக்களுக்கு எதிராக இவ்வாறு போராட்டம் நடாத்தப்பட்டுள்ளது.
படையெடுப்பு காரணமாக ஆயிரக் கணக்கான மக்கள் உக்ரேய்னை விட்டு வெளியேறத் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உறவினர்களின் உயிர்களை காப்பாற்றுவதற்காக பேராட்டங்களை முன்னெடுத்து வருவதாக கனேடிய வாழ் உக்ரேய்னியர்கள் தெரிவித்துள்ளனர்.