ஒன்றாரியோ மாகாணத்தில் முகக் கவசம் அணியும் நடைமுறை நீக்கப்பட்டுள்ளது.
பாடசாலைகள், சில்லறை வியாபாரங்கள் என்பனவற்றில் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டிருந்த நடைமுறை நீக்கப்பட்டுள்ளது.
மாகாணத்தில் கோவிட் சான்றிதழ் நடைமுறையும் நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மாகாணத்தில் பொதுச் சுகாதார நடைமுறகைள் அபிவிருத்தி அடைந்துள்ளதாக சுகாதாரத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
இந்த தடைகள் தளர்வு செய்யப்பட்டமையினால் கோவிட் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக சுகாதாரத் தரப்பினர் தெரிவிக்கின்றனர்.