Home இந்தியா கன்னியாகுமரியில் புறப்படும் சிறப்பு ரயில்

கன்னியாகுமரியில் புறப்படும் சிறப்பு ரயில்

by Jey

வரும், 31ம் திகதி காலை, 8:25 மணிக்கு கன்னியாகுமரியில் புறப்படும் சிறப்பு ரயில் (எண்:16382) நாகர்கோவில், திருவனந்தபுரம், கொல்லம், காயங்குளம், கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு வழியாக பயணித்து இரவு, 8:00 மணிக்கு கோவைக்கு செல்லும்.

தொடர்ந்து, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி வழியாக திருப்பதி சென்று அங்கிருந்து பயணித்து மறுநாள் இரவு, 10:20 மணிக்கு புனே செல்லும்.

மறுமார்க்கமாக, ஏப்., 1ம் திகதி, இரவு, 11:50 க்கு புறப்படும் ரயில், ஏப்ரல், 3 ம் திகதிமதியம், 12:30 க்கு நாகர்கோவில் சென்று சேரும். 14 பெட்டிகளை கொண்ட இந்த ரயிலுக்கான முன்பதிவு, துவங்கி நடந்து வருகிறது.

 

related posts