Home இந்தியா தெலங்கானா அமைச்சர் எட்டலா ராஜேந்தர் பொறுப்பிலிருந்து விடுவிப்பு

தெலங்கானா அமைச்சர் எட்டலா ராஜேந்தர் பொறுப்பிலிருந்து விடுவிப்பு

by admin

தெலங்கானா சுகாதாரத்துறை அமைச்சர் பொறுப்பிலிருந்து எட்டலா ராஜேந்தர் விடுவிக்கப்படுவதாக ஆளுநரின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

எட்டலா ராஜேந்தர் மீதான நில அபகரிப்பு புகாரை விசாரிக்க தலைமைச் செயலாளருக்கு தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் ஆணையிட்ட நிலையில் இந்த உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், மருத்துவம், சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறையை முதல்வர் கூடுதலாக கவனிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

related posts