கனடாவில் வயது முதிர்ந்தவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
எதிர்வரும் 25 ஆண்டுகளில் 85 வயதுக்கும் மேற்பட்ட சனத்தொகையானது மூன்று மடங்கினால் உயர்வடையும் என தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 2021ம் ஆண்டுக்கான சனத்தொகை மதிப்பீட்டுத் தகவல்களின் அடிப்படையில் இந்த விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
வயது முதிர்ந்தவர்களின் எண்ணிக்கை அண்மைய ஆண்டுகளில் தொடர்ச்சியாக வளர்ச்சிப் பாதையில் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.