Home இந்தியா அதிகரிக்கப்பட்டுள்ள மருந்துகளின் விலை

அதிகரிக்கப்பட்டுள்ள மருந்துகளின் விலை

by Jey

60 விதமான மருந்துகளின் விலையை 40 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண விசேட வர்த்தமானி அறிவித்தலை விடுத்துள்ளார்.

இதன்படி, 500 மில்லிகிராம் பரசிடமோல் மாத்திரையின் விலை 4 ரூபா 46 சதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இன்சுலின் சொலீயுபல் ஹீமன் ஊசி மருந்தின் விலை 2,702 ரூபா 41 சாதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

related posts