Home கனடா ஒன்றாரியோவின் தீவிர சிகிச்சைப் பிரிவு அனுமதி உயர்வு

ஒன்றாரியோவின் தீவிர சிகிச்சைப் பிரிவு அனுமதி உயர்வு

by Jey

ஒன்றாரியோ மாகாணத்தில் தீவிர சிகிச்சைப் பிரிவு அனுமதிகள் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகி;ன்றது.

பெருந்தொற்று பதிவான காலம் தொடக்கம் இதுவரையிலான காலப் பகுதியில் தீவிர சிகிச்சைப் பிரிவு அனுமதிகள் இம்முறை வெகுவாக உயர்வடைந்துள்ளது.

முதல் தடவையாக ஒன்றாரியோ மாகாணத்தில் தீவிர சிசிச்சை பிரிவு நோயாளிகள் எண்ணிக்கை 900த்தை கடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அண்மைய நாட்களாக நாள் ஒன்றுக்கு சராசரியாக 3500க்கும் மேற்பட்ட கொவிட் நோய்த் தொற்றுறுதியாளர்கள் மாகாணத்தில் பதிவாகி வருகின்ற நிலைமையை அவதானிக்க முடிகின்றது.

related posts