Home உலகம் Moderna கொரோனா தடுப்பூசி அவசர பாவணைக்கு உலக சுகாதார ஸ்தாபனம் அனுமதி

Moderna கொரோனா தடுப்பூசி அவசர பாவணைக்கு உலக சுகாதார ஸ்தாபனம் அனுமதி

by Jey

Moderna கொரோனா தடுப்பூசி அவசர பாவணைக்கு உலக சுகாதார ஸ்தாபனம் அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி உலக சுகாதார ஸ்தாபனத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ள அமெரிக்காவின் ஐந்தாவது தடுப்பூசியாக Moderna பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு நிறுவனம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் Moderna தடுப்பூசி அவசர பயன்பாட்டிறகு அனுமதி கோரியிருந்தது

இந்த நிலையில் Moderna கொரோனா தடுப்பூசி 94 வீதம் பயனுள்ளதென மருத்துவ நிபுணர்குழுவினரால் கண்டறியப்பட்டதையடுத்து உலக சுகாதார ஸ்தாபனம் அனுமதி வழங்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன

related posts