நோர்த் யோர்க்கில்இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நோர்த் யோர்க் பிளாஸா பல்பொருள் அங்காடியில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தாக்குதலுக்கு இலக்கான நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தாக்குதல் சம்பவம் காரணமாக பொதுமக்களின் பாதுகாப்பிற்கு எவ்வித அச்சுறுத்தல்களும் கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.