கருக்கலைப்பிற்கான உரிமை உறுதி செய்யப்பட வேண்டுமேன கனேடியர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
அண்மையில் நடாத்தப்பட்ட கருத்துக் கணிப்பின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
பெண்களின் உரிமைகள் உறுதி செய்யப்பட வேண்டுமென பெரும்பான்மையானவர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
அமெரிக்காவில் கருக்கலைப்பு செய்து கொள்வதற்கான உரிமை தொடர்பில் கடுமையான வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்று வருகின்ற நிலையில் கனடாவிலும் இந்த விடயம் பற்றி பேசப்பட்டு வருகின்றது.