கோர விபத்து ஒன்றுடன் தொடர்புடைய வாகன சாரதிக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பெண் ஒருவரும் அவரது மூன்று மகள்களும் கடந்த 2020ம் ஆண்டு இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தனர்.
இந்த வாகன விபத்துச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரெடி ரொபர்ட்சன் என்ற நபருக்கு இவ்வாறு 17 ஆண்டுக்ள சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குடி போதையில் ஆபத்தான முறையில் வாகனத்தைச் செலுத்திய குற்றச்சாட்டின் பேரில் குறித்த நபருக்கு நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது.