Home விளையாட்டு கொல்கத்தா அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பு

கொல்கத்தா அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பு

by Jey

லக்னோ அணி பிளே ஆப் வாய்ப்பை ஏறக்குறைய உறுதி செய்துள்ள போதும் இன்று வெற்றி பெறும் பட்சத்தில் அதிகாரபூர்வமாக உறுதி செய்யும். அதே நேரத்தில் கொல்கத்தா அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பில் நீடிக்கும்.

 

இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க வீரர்களாக கேப்டன் கே எல் ராகுல் – குயின்டன் டி காக் களமிறங்கினர். பவர் பிளே முதலே இருவரும் எதிரணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தடி காக் 70 பந்துகளில் 140 ரன்கள் அடித்தார்.

ராகுல் 51 பந்துகளில் 68 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 211 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கியது. தொடக்க வீரர்கள் வெங்கடேஷ் ஐயர் ரன் ஏதும் எடுக்காமலும் அபிஜித் தோமர் 4 ரன்களிலும் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர்.

 

அதன்பிறகு ஜோடி சேர்ந்த கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் – நிதிஷ் ராணா ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை குவித்தனர். சிறப்பாக ஆடிவந்த ராணா 42 ரன்களில் நடையை கட்ட ஷ்ரேயஸ் ஐயர் அரைசதம் அடித்து ஆட்டமிழந்தார்.

ஐபிஎல் 15-வது சீசன், மராட்டிய மாநிலம் மும்பை மற்றும் புனேவில் நடந்து வருகிறது. பரபரப்பான இறுதி கட்டத்தை எட்டியுள்ள இந்த தொடர் தற்போது பிளே ஆப் சுற்றை நோக்கி நகர்ந்து வருகிறது. நவி மும்பை டி.ஒய் பாட்டில் மைதானத்தில் இன்று நடைபெற்ற 66-வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின.
னர்.

குறிப்பாக குயின்டன் டி காக் சிக்சர் மழை பொழிந்தார். இந்த சீசனில் இதுவரை இல்லாத அளவிற்கு இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சௌதீ வீசிய 19-வது ஓவரில் ராகுல் – டி காக் ஜோடி 4 சிக்சர்களை விளாசினர். இறுதி ஓவரை ரசல் வீச அந்த ஓவரில் டி காக் தொடர்ச்சியாக 4 பவுண்டரிகள் அடித்து நொறுக்கினார்.

related posts