கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோவிற்கு மீண்டும் கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளது.
இரண்டாவது தடவையாக ட்ரூடோ கோவிட் தொற்றுக்கு இலக்காகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த வாரம் ட்ரூடோ, அமெரிக்க அதிபர் ஜோ பய்டன் உள்ளிட்ட முக்கியஸ்தர்களை சந்தித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் ட்ரூடோ கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.