ஒன்றாரியோவில் ஒமிக்ரோனின் புதிய திரிபு பரவுகை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஒமிக்ரோனின் புதிய திரிபான பி.ஏ.5 என்னும் திரிபு பரவத் தொடங்கியள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நோய்த் தொற்று பரவுகை குறித்து மருத்துவ நிபுணர்கள் உன்னிப்பாக அவதானித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த புதிய வகை தொற்றின் பரவுகை மிக வேகமாக பரவக்கூடியது என தெரிவிக்கப்படுகின்றது.