முன்னாள் ஜனாதிபதியான கோத்தபாய ராஜபக்ச இன்றைய தினத்திற்குள் தனது பதவி விலகல் கடிதத்தை அனுப்பிவைப்பதாக தெரிவித்துள்ளார் என சபா நாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
எனவே அவரது பதவி விலகல் தொடர்பில் எவ்வித சந்தேகமும் கொள்ளாத் தேவையில்லை அனைவரையும் அமைதியை கடைபிடிக்குமாறு கோருகின்றேன் என சபா நாயகர் மேலும் தெரிவித்துள்ளார்.