இலங்கையின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலகியுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய தனது பதவி விலக கடித்த்தை சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தனவிடம் ஒப்படைத்துள்ளார்.
நாட்டை விட்டு வெளியேறிய ஜனாதிபதி தற்பொழுது சிங்கப்பூரிற்கு சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சபாநாயகர் அலுவலகம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளதாக பிரதான சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதேவேளை, கோட்டாபயவிற்கு புகலிடம் வழங்கப்படவில்லை என சிங்கப்பூர் தெரிவித்துள்ளது.