Home கனடா 6 மாத பிள்ளைக்கும் தடுப்பூசி வழங்க கனடாவில் அனுமதி

6 மாத பிள்ளைக்கும் தடுப்பூசி வழங்க கனடாவில் அனுமதி

by Jey

கனடாவில் ஆறு மாத குழந்தைகளுக்கும் தடுப்பூசி ஏற்றுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கனடாவின் மருந்துப் பொருள் கட்டுப்பாட்டு நிறுவனம் இவ்வாறு அனுமதி வழங்கியுள்ளது.

ஆறு மாதங்கள் முதல் 6 வயது வரையிலான சிறார்களுக்கு கோவிட் தடுப்பூசி ஏற்றுவதற்கு முதல் முறையாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மொடர்னா தடுப்பூசிக்கே இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மிக விரிவான விஞ்ஞான ரீதியான ஆய்வின் பின்னர் இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

related posts