Home கனடா சில மாகாணங்களின் முதல்வர்கள் ஒன்றுகூட உள்ளனர்

சில மாகாணங்களின் முதல்வர்கள் ஒன்றுகூட உள்ளனர்

by Jey

கனடாவின் சில மாகாணங்களின் முதல்வர்கள் ஒன்றுசுட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஒன்றாரியோ, நோவா ஸ்கோட்டியா, நியூ பிறவுன்ஸ்விக் மற்றும் பிரின்ஸ் எட்வர்ட் ஐலண்ட் ஆகியனவற்றின் முதல்வர்கள் இன்று ஒன்று கூட உள்ளனர்.

கனடாவின் சுகாதார கட்டமைப்பு குறித்து இந்த சந்திப்பில் விசேட கவனம் செலுத்தப்பட உள்ளது.

ஒன்றாரியோ முதல்வர் டக் போர்ட், ஏனைய மாகாணங்களின் முதல்வகளை தனித்தனியாகவும் சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்த உள்ளார்.

பணியாளர் பற்றாக்குறையினால் ஒன்றாரியோவின் சுகாதாரத்துறை பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

related posts