கியூபெக் மாகாணத்தில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை தேர்தல் பிரச்சாரம் ஆரம்பிக்கப்பட உள்ளது.
மாகாணசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
உத்தியோகப்பற்றற்ற ரீதியிலான பிரச்சாரங்கள் ஒரு வார காலமாக முன்னெடுக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் அதிகாரபூர்வ பிரச்சாரங்கள் ஞாயிறு ஆரம்பமாகும் என முதல்வர் பிரான்கோயிஸ் லகுலாட் தெரிவித்துள்ளார்.
அனைத்து வேட்பாளர்களுக்கும் நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக முதல்வர் காணொளி ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.