கனடாவின் பசுமைக் கட்சி தலைவர் லோரேய்ன் ரெக்மான்ஸ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
கட்சியின் உள்முரண்பாடுகள் காரணமாக இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்வது குறித்து ஊடகங்களுக்கு அவர் தகவல் வெளியிட்டுள்ளார்.
கட்சித் தலைமைப் பதவிக்காக போட்டியிடுபவர்கள் தொடர்பில் தமக்கு நம்பிக்கை கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கட்சித் தலைமைப் பதவிக்காக போட்டியிடுபவர்கள் தம்மை ஓரம் கட்டுவதாகவும் தம்மை இழிவுபடுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.