கேரள சட்டசபை சபாநாயகராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த எம்.பி.ராஜேஷ் என்பவர் பதவி வகித்து வந்தார்.
இந்த நிலையில், கேரள சட்டப்பேரவையின் 24-வது புதிய சபாநாயகராக தலைச்சேரி எம்.எல்.ஏ. சம்ஷீர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சபாநாயகர் பதவியை ராஜேஷ் ராஜினாமா செய்த நிலையில் சம்ஷீர் தேர்வு செய்யப்பட்டார்.