மார்க்கம் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் சாரதியொருவர் உயிரிழந்தள்ளார்.
யோர்க் பிராந்திய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
38 வயதான இந்த பொலிஸ் உத்தியோகத்தருடன் மேலும் ஒருவரும் இந்த சம்பவத்தில் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இரண்டு வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
23 வயதான விபத்தில் தொடர்புடைய மற்றைய வாகன சாரதியும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்தில் ட்ரவிஸ் ஜிலெஸ்பி என்ற பொலிஸ் உத்தியோகத்தரே காயமடைந்துள்ளார்.